மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி அமுதாம்பாள்
24 ஜூன், 2018
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி வீரபத்திரகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அமுதாம்பாள் அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
தேவமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லையா சிவகுரு, பேபி, திருநாமம் ஆகியோரின் மைத்துனியும்,
சிவனேஸ்வரி(லண்டன்), சிவனேஸ்வரன்(லண்டன்), தேவபாஸ்கரி(இலங்கை), சிவஸ்காந்தன்(லண்டன்), சிவரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
வரதன், கிரிஜா, சிவேந்திரசிங்கம், பிரிந்தினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜதுஷன், காயத்திரி, சிந்துயன், ஹரன்யா, அனாமிகா, செவ்வந்திகா, மிதுஷா, சிவனுஜா, சிவன்ஜன், சைந்தவி, சர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் உடுப்பிட்டி கரம்பவாலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

