மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி இளையதம்பி
வயது 8329 ஏப்ரல், 1934 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- Araly South, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இளையதம்பி அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜசுலோஜனா(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), மலர்விழி(கனடா), காலஞ்சென்ற சாந்தி, வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணபதிபிள்ளை, செல்லத்துரை, வசந்தராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உலகேந்திரராசா, நந்தினி, தவராசா, கிருபானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீத், கீத்திகா, கஜன், மினிசா, வினோஜா, நிலுஜா, தனுஜா, சிந்திஜா, காவேரி, தியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

