மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி ஐயாத்துரை
மண் பரிசோதகர்- நீர்பாசன திணைக்களம்- கொழும்பு
வயது 8117 ஆகஸ்ட், 1937 – 12 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி ஞானியாவளவைப் பிறப்பிடமாகவும், புதுச்சந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஐயாத்துரை அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்முகவரதன், தயாறூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பால்ராஜ், மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவீகரன், சுஜீதன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

