ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு4 ஆகஸ்ட், 1964
இறப்பு5 ஜனவரி, 2019
கந்தசாமி கெங்கராஜா அவர்களின் படம்

கந்தசாமி கெங்கராஜா

வயது 54

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Le Bourget

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி கணேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கெங்கராஜா அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், செல்லத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலமீரா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிஸ்கந்தராஜா(இலங்கை), நடனச்சந்திரன், சூரியகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்தயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வறஞ்சினி, ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரதாதேவி, காந்திமதிதேவி, சறோயினிதேவி, சுத்தானந்தன்(ஜெர்மனி), சந்திரமணிதேவி(பிரான்ஸ்), நித்தியானந்தன், காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராஜா, ஜெயராஜா, சுந்தரலிங்கம், நந்தகலா, ஜெயசுதாசன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.