ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி குணரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி குணரத்தினம்

வயது 792 மார்ச், 1941 – 24 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
சுருவில்
வாழ்ந்த இடம்
அனலைதீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி குணரத்தினம் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்‌ஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தமிழ்ச்செல்வன்(செல்வன்), இல்லழகன்(James), தயாளன், நவநேசன்(நேசன்), காலஞ்சென்ற அரிகரன்(கரன்) மற்றும் சியாமளா(இந்தியா), மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமறா(Tamara), லாவண்யா, மஞ்சுளா, சர்மிளா, வினோதினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், தெய்வேந்திரம், சண்முகநாதன் மற்றும் ரவீந்திரன்(இந்தியா), காலஞ்சென்றவர்களான கோபாலகிருஸ்ணன், மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி, பாக்கியம் மற்றும் யோகவதி(மலேசியா), காலஞ்சென்ற சபாரத்தினம், இந்திராணி(கிளி- கனடா), காலஞ்சென்றவர்களான கிளி, இராசம்மா, தர்மகுலசிங்கம் மற்றும் நிர்மலா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவிகா, தெறிக்கா, திரிஸ்ரன், இமேஸ், லிசானி, மகிஸா, அபிநயா, பிரவீன், தருண், வவீனா, இரித், லக்சி, ஜானவி, விந்திகா ஆகியோரின் அருமைப் பாட்டனும்,

கெஸ்ரோன், நெகாரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.