மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி முரளீஸ்வரன்
வயது 3812 நவம்பர், 1979 – 27 ஜூன், 2018
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், தட்டா தெருச்சந்தி, K. K. S றோட்டை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி முரளீஸ்வரன் அவர்கள் 27-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகள், சண்முகம்(முன்னாள் அதிபர்- சேமன், சென்ன பட்டினம்) சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி(ஓய்வுபெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மகாண நீர்ப்பாசன பணிப்பாளர்), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
திருமகள்(லண்டன்), தவராசா(லண்டன்), சிற்சபேசன்(லண்டன்), கிருஷ்ணஜெயந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லைநாதன்(லண்டன்), ஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), குலதேவி(லண்டன்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், ஆருரன்(லண்டன்), லக்சிபிரதா, கார்த்திகேயன், சிறிபூரணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐங்கரன், சாருஜன், குகானுஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
42 Wimborne drive,
Pinner,
Ha5 1NQ,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

