மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி இராசலட்சுமி
வயது 879 மே, 1932 – 23 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- நீராவியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலட்சுமி அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி,
ரட்ணராஜா, மகேந்திரதாசன், நிர்மலாதேவி, ரவீந்திரதாசன், சுசிலாதேவி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

