ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி இராசம்மா

வயது 8511 ஆகஸ்ட், 1932 – 29 அக்டோபர், 2017

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
Elalai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசம்மா அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூதப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

இராசவரோதயம், இராசராஜேஸ்வரி, யோகேஸ்வரி, யோகஞானேஸ்வரி, ஞானேஸ்வரன்(சுவிஸ்), வினோதன்(லண்டன்), செல்வச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிரவேலு, ஐயாதுரை, பாக்கியம், செல்வராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

கலா, கந்தசாமி, காலஞ்சென்ற புஸ்பராஜா, சச்சிதானந்தம், ஜீவா, சந்திரலேகா, ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைதிலி, சோபா, கம்ஷன், லவுசன், றஜீனா, றஜீவன், ரூபினி, ஜனந்தன், சிந்துஜன், கோபிதன், கோபிதா, ருக்மன், தர்சனா, அர்ச்சனா, டென்சிகா, கஜன், சங்கீதா, சகிந்தன், சாதகன், பிரியங்கா, வினுஜன், வினுஜங்கா, கனுஜன், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கிருஷாந், டக்‌ஷயன், சதுர்ஷனா, டிசனா, கிஷானா, திஷான், ரெஸ்மியா, நிதிஸ், கபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.