மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சாம்பசிவம்
முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்
22 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை ஊரிக்காடு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை ஊரிக்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி(மதுரை) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரதாஸ்(லண்டன்), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜமுனா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தயானந்தன், லக்ஷ்மி, லக்ஷ்மன், அம்ருதா, ஹரிஸ், சிவானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஹானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

