மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சம்பந்தர்
விளையாட்டு உத்தியோகஸ்தர்
வயது 9015 மே, 1928 – 30 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Trincomalee
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சம்பந்தர் அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைத்தம்பி, அழகுரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி அவர்களின் அன்புத் தந்தையும்,
முகுந்தராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதவன், ஆதிரை, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

