மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சரஸ்வதி
வயது 7524 ஏப்ரல், 1942 – 9 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Colombes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வதிரியூர் வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவன்(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகேஸ்வரி, பாலசிங்கம், இராசரட்ணம், நடராசா மற்றும் கிருஷ்ணராஜா, கதிர்காமத்தம்பி, கமலேஷ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜகாந்தன், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜீவன், வினோஜன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

