ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி சின்னத்தங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி சின்னத்தங்கம்

வயது 848 ஏப்ரல், 1936 – 17 மே, 2020

பிறந்த இடம்
மாதகல் மேற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தங்கம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரத்தினம், மகேஸ்வரி, விஜயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேற்று வரை எம்மோடு இருந்தீரே
எங்களின் ஒருவராய் அன்போடு வாழ்ந்தீரே, அம்மம்மா
காலமெல்லாம் எமக்கு கண்ணீரை தந்து விண் உலகம் சென்றீரே
உங்களை கடவுள் எனக்கு நீ வேண்டும்'
என களவாடி சென்று விட்டானே அம்மம்மா
உங்களை விட்டு கொடுக்க முடியவில்லை என்றாலும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்..

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.