மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சிவபாக்கியம்
வயது 815 நவம்பர், 1938 – 19 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கரம்பொன் மேற்கு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை துறைமுக கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி, ஜெயக்குமார், றஞ்சிதகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவதாசன், யசோ, சிவநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமாஸ்கந்தன், கனகசபாபதி மற்றும் சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஜினி, மாலினி, விஜிதரன், றூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்பு அன்ரியும்,
சிறிசன், சங்கவி, சாருயா, லக்ஷிகா, லத்திக்கா, மிதுனா, திவ்யா, றஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

