10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சோதிமலர்
வயது 6416 ஆகஸ்ட், 1946 – 24 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- இருபாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருப்பாலை, விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சோதிமலர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயிரண்டு ஆண்டுகள் ஆனபோதிலும், அம்மா உன் நினைவுகள்
எம் நெச்சை விட்டு இன்னனும் அகலவில்லையே,
ஆயிரம் உறவுகள் எம்மைசுற்றியிருப்பினும் அம்மா நீ காட்டிய
அன்புக்கும், அரவணைப்பிற்கும், இன்றும் எம்மனம் ஏங்கிநிற்கிறதே,
இவ்வுலகில் உன்புன்னகை முகம் காண எம் விழிகள்
தேடியலைகிறதே
அம்மா, நீ சென்ற கல்லறைக்கு எம் கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி, உன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்...
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
— கணவர், பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

