மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி தயாகரன்
வயது 2716 மே, 1990 – 10 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- பேர்ண், Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Luzern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாகரன் அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி வன்னித்தம்பி தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,
கந்தசாமி தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
கரிகரன், காருன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-08-2017 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

