ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தேவகுஞ்சரி செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவகுஞ்சரி செல்லத்துரை

வயது 651 நவம்பர், 1944 – 7 டிசம்பர், 2009

பிறந்த இடம்
கண்டாவளை
வாழ்ந்த இடம்
கண்டாவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவகுஞ்சரி செல்லத்துரை அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனதுவோ-எம்
அம்மா நாம் உமைப் பிரிந்து
பன்னிரண்டு மாதங்கள் பறந்தோடி விட்டதோ
எமக்கு பன்னிரண்டு வினாடிகள் போல்
மனம் எல்லாம் பதைக்குதம்மா

எம்மோடு வாழ்ந்த நாளில் எம்முடனே
எங்கும் அலைந்தாய்
எமைக்காத்து துணை நின்றாய்
நாம் எல்லாம் இங்கு ஒன்றாக இருப்பதனால்
அங்கு தனியாக இருக்கும் உன் குஞ்சுக்கு(ஜெயா)
துணை வேண்டி எம் ட்டப்பா கடவுளின்
அழைப்போடு விண்ணுலகம் சென்றாயோ?....
ஆறாதம்மா எம் மனங்கள்
ஆற்றுகின்றோம் எம்மனதை

தனியாக இருக்கும் எம் சகோதரிக்கு(ஜெயா)
துணையாக என்றும் வாழ்வாய் என்று
நாம் வந்து சோ்வோம் அம்மா
உன் அரவனைப்பில் வாழ்வோம் அம்மா
விண்ணுலகில் நீ இருந்து வழிநடத்த வேண்டுகிறோம்

இங்கே உம் பிரிவால் வாடும்
உன் மீதிக் குஞ்சுகள்...!

எமது அம்மாவின் துயரச்செய்தி கேட்க எமக்கு ஆறுதல் கூறியோருக்கும், அவரது இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கும், அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைக்கு வருகை தந்து அம்மாவின் ஆத்மசாந்திக்கு வேண்டியோருக்கும் இன்று 28-11-2010 " தேவீச்சரத்தில்" நடைபெற இருக்கும் முதலாம் ஆண்டு நினைவு வணக்கத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!

— அம்மாவின் பிள்ளைகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.