மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சின்னத்துரை
வயது 8810 மார்ச், 1928 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு இராஜவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணம் அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவா(இலங்கை), கலா(ஜெர்மனி), லக்கி(பிரான்ஸ்), வதனி(பிரான்ஸ்), வாணி(ஜெர்மனி), றூபி(பிரான்ஸ்), மயீரன்(ஜெர்மனி), சுஜீதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லம்மா, இராசம்மா, நல்லம்மா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜசெல்வம்(இலங்கை), யோகநாதன்(ஜெர்மனி), பாலசேகரம்(பிரான்ஸ்), பாலேந்திரன்(பிரான்ஸ்), வேணுகுமார், பாலிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லையா, இராசையா, இராசையா, சின்னம்மா, தளையசிங்கம், குணசிங்கம், ஜெயராசசிங்கம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதர்சஸன்(இலங்கை), லகீஸன்(பிரான்ஸ்), லவீனா(இலங்கை), சுஜென்(ஜெர்மனி), சுஜென்னா(ஜெர்மனி), லுக்ஷி(பிரான்ஸ்), அனுக்ஷி, அனித்தா(பிரான்ஸ்), அஞ்சலா(பிரான்ஸ்), டெனி(ஜெர்மனி), சமந்தா(ஜெர்மனி), கியரா(ஜெர்மனி), அரிஷா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

