மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவசம்பு
வயது 7025 டிசம்பர், 1946 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- சங்கத்தானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை(பத்மா), மற்றும் ஜெகதாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசதுரை, தங்கராசா, மற்றும் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லலிதா(கனடா), லலிதகுமார்(பொறியியலாளர்- கொழும்பு), சுபத்திரா(கனடா), சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனேந்திரன்(கனடா), காயத்திரி(ஆசிரியை- கொழும்பு), ஸ்ரீமயூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிஷா, ஜகிர்த்தன், ஜட்சிகன், கிரித்திக், டிவிஷா, பருதிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

