10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாக்கியம்
வயது 8517 நவம்பர், 1926 – 28 ஜூன், 2012
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் தெற்கு, நீர்வேலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாக்கியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
பத்துஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்
மனங்கள் ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம்
உங்கள் புன்னகை பூத்திருக்குதம்மா
நீங்கள் எம்மோடு இருந்து வாழ்ந்த
காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
நீங்கள் எமை விட்டுப்பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு
நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில்
நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள்பல புரிகின்றாயம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்துஅல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

