மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தனபாலசிங்கம்
வயது 6616 அக்டோபர், 1949 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை வேம்போடுகேணியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன்(இத்தாலி), சகிலன்(ஆசிரியர்- கிளி/ பிரமந்தனாறு மகாவித்தியாலயம்), வாசுகி(லண்டன்), சஞ்சீவன்(விலை நிர்ணய கட்டுப்பாட்டுச் சபை- கிளிநொச்சி மாவட்ட செயலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவமலர், செல்வகுலசிங்கம், மற்றும் தருமகுலசிங்கம்(முன்னாள் அதிபர்- யாழ். செங்குந்த இந்துக் கல்லூரி), தவமணி, செல்வராணி(நெதர்லாந்து), குமாரகுலசிங்கம்(தேங்காய் வியாபாரம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரெல்லா(இத்தாலி), ஜசிந்தா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலகம்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதம், சிவமணி, சிவஞானமணி, சிவப்பிரகாசம், சிவயோகநாதன், உதயம், கனகராஜா, செல்வராஜா, பத்மாவதி, யோகராஜா, நடராசா, யோகேஸ்வரி, புனிதவதி, புனிதமலர், காலஞ்சென்ற சறோஜினிதேவி, பத்மராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ரஜனன், ரேஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் புகையிரத நிலையவீதி, கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

