ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா மீனாட்சி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா மீனாட்சி

வயது 8621 நவம்பர், 1934 – 28 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
பலாலி
வாழ்ந்த இடம்
சுன்னாகம், மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், அவுஸ்ரேலியாவை Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மீனாட்சி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், கலாராணி, விக்னேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, மொனிக்கா, லோகேஸ்வரன், குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வள்ளியம்மை, வல்லிபுரம், காலஞ்சென்ற இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஷ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன், சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிதர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிலாஸ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, மதிநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ், நிஷ்விகா, நிஷாலினி, சஞ்சய், சஞ்சித் , அக்ஷரா, மிதுஷரா, டினுஷியா, லெஷான், டிஷானியா, யுவனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.