ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தன் மகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தன் மகேஸ்வரன்

வயது 5631 ஜூலை, 1958 – 9 டிசம்பர், 2014

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
Aalborg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தன் மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே!
அமைதியின் பிறப்பிடமே!

கரவை மண் பெற்றெடுத்த ஆசைமுத்தே
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டாயினும்
இனிவான உன்முகத்தை இனி எப்போ காண்போம்!

தீராத கொடிய நோய் உனைத் தாக்கியதோ!
உன் தாய் கதறியழ மனைவி கலங்கிட
உன் மகன் துடி துடிக்க
உன் சகோதரி கண்ணீர் மல்க
சகோதரர்கள் விம்மி அழ
நீ காலனிடம் சென்றாயோ!

உன் நினைவில் வாடும் தாய், மனைவி,
மகன், சகோதர்கள், மற்றும் உறவுகள்.

— மனைவி, மகன், சகோதரர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.