மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் சிங்கராஜா
வயது 6113 செப்டம்பர், 1954 – 14 மே, 2016
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் சிங்கராஜா அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் பாறி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், கந்தன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி(ரமணி- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுர்சன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீலன்(டென்மார்க்), ஜெயந்தி(சுவிஸ்), ஜெயதேவன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, வசந்தாதேவி, புஸ்பராணி, மல்லிகாதேவி, மகாலிங்கம், காலஞ்சென்ற சோமு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வள்ளி, கதிரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மருமகனும்,
சஞ்சீவன்(டென்மார்க்), சஞ்சிதன்(பிரான்ஸ்), சரூபன்(சுவிஸ்), சயந்தன், சஜீவன், இரஜிதா, இரஜிதன், இறஞ்சிதா, இறஞ்சிதன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

