மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி கணேசராசா
முன்னாள் இலங்கை ராணுவ படை அதிகாரி, வெளிக்கடை சிறைச்சாலை உயர் அதிகாரி
வயது 8824 மார்ச், 1934 – 27 ஜூன், 2022
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Moolai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், மூளாயை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேசராசா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று மூளாயில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், சிறீதரன்(ஐக்கிய அமெரிக்கா), கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லாராணி, கெளரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, பண்டிதர், மங்கையற்கரசி மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜாலினி, காயத்திரி, ரிமாலினி(ஐக்கிய அமெரிக்கா), பிரதுர்ஷன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பித்தனை மூளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

