மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பொன்னம்மா
வயது 9826 நவம்பர், 1919 – 27 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழி பாண்டியன் தாழ்வு சந்தனமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்மா அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சடையர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகராஜா, கமலாம்பிகை, வாலாம்பிகை, கருணாவதி, இராஜேஸ்வரி, இந்திராணி, சரோஜினி, தேவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சோதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தவராசா, செல்வேந்திரன் மற்றும் சோதிநாதன், நாகராஜா, ஜெயசுந்தரகுமார், ஜீவரேகா, உமாமணி ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஜீவகாந்தன் ஆனந்தி, குமா பாலகிருஷ்ணன், சாந்தரூபன் மதி, தயாரூபி நந்தகுமார், சசிகலா ராஜன், சாந்தி தேவன், ஜெயந்தி உதயகுமார், கலா கிருபா, ரஜித் கிளேயர், குகன் உமையாள், நளாயினி பியர், அர்ச்சனா, காஞ்சனா, அசோ சபேசன், சீதா கண்ணன், சுகுணா ஸ்ரீகாந்தன், நந்தா சுரேஷ், சுகந்தன், தர்ஷினி சதீஷ், பிறிக்கல், டிலக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தீபிகா, திபீஷன், திபாஷினி, ஆகாஷ், அகீஷன், லக்க்ஷ்மன், கபிலன், நந்தியா, சாரினி, லக்க்ஷிகா, அபிலாஷ், அபித்தா, பிரவீன், அனோஜித், அபிலாத், அபிராமி, யபிஷன், துர்க்கா, சாரங்கா, மதுஷன், ஸ்ரீமன், ஸ்ரேயா, அஷ்னா, யனினா, யணிக்சன், அனாகீரா, அனிஷ், சேயோ, செரினோ, அஜெய், ஆஸ்லீன், ஆர்தர், சார்லி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

