மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா அம்பலவாணர்
பிரபல வர்த்தகர்- பாலிநகர், வவுனிக்குளம்
வயது 8422 டிசம்பர், 1933 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம், நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அம்பலவாணர் அவர்கள் 23-02-2018 அன்று வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்நாதன்(சுவிஸ்), தயாஈஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராசா(சுவிஸ்), மேனகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவனடியான், சுப்பிரமணியம், காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பராசக்தி, சண்முகராசா, காலஞ்சென்ற ரதிதேவி, ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிகா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

