6ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தையா அம்பலவாணர்
வயது 80, Rtd. Staff Sergent- Srilankan Army Ordnance Corp. Late Chairman- Mercantile Security Services Pvt Ltd
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அம்பலவாணர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது
நிலைத்து நின்று எந்த சவால்களையும்
மிகவும் எளிதாக ஏற்றுக்கொண்டு
வெற்றி நடைபோட கற்றுத்தந்தவரே!
ஆண்டுகள் ஆறு சென்றுவிட்டது- ஆனால்
உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்றும் எம்மை வழி நடாத்தி வாழ வைக்கும்
என்றும் உங்கள் ஆசியுடன் நாம் தொடருவோம்………
— சுகுமாரன் நிதர்சினி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

