ஆறுதல்

30ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தையா அரியரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா அரியரட்ணம்

வயது 597 ஆகஸ்ட், 1928 – 29 அக்டோபர், 1987

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அரியரட்ணம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கும் பண்பிற்குரிய அப்பா
ஆண்டுகள் 30 ஆனாலும் உங்கள் நினைவுகள்
என் மூச்சுள்ளவரை விட்டகலாது

பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்க்கையின் வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்!

புன்னகை சிந்திடும் பொன் முகத்துடன்
என்றும் உங்கள் நினைவுகளோடு
கண்களில் கண்ணீருடன் ஏங்கும்
உங்கள் செல்லப்பிள்ளை

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— தயாளினி பிரபாகரன்(மகள்- பிரித்தானியா)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.