மரண அறிவித்தல்

கந்தையா அருளானந்தம்
வயது 78
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருளானந்தம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்தன், பிரசாந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Fairouz, Duena, Francesca ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Fedi, Noa, டேவிட், கெவின், வேர்ஜினியா, Costanza, Chloe ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Kandiah Arulanantham was born in Jaffna and Lived in Palermo, Italy and passed away peacefully on Sunday 15th May 2022.
Beloved husband of Nirmaladevi.
Loving father of Krisanthan, Prasanthan, Nisanthan.
Loving father-in-law of Fairouz, Duena, Francesca.
Ever-loving grandfather of Fedi, Noa, David, Kevin, Virginia, Costanza, Chloe.
This notice is provided for all family and friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

