மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா அருணாச்சலம்
முன்னாள் அதிபர்- விக்டோரியாக் கல்லூரி சுழிபுரம், வட்டு இந்துக் கல்லூரி, பட்டிருப்பு மகா வித்தியாலயம்
வயது 8928 செப்டம்பர், 1927 – 1 மே, 2017
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருணாச்சலம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரநாதன்(லண்டன்), தேவிகா(லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா), மீனா(அவுஸ்திரேலியா), அம்பிகா(நியூசிலாந்து), கணநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் சரவணமுத்து, சண்முகசுந்தரம்(தபால் அதிபர்), மங்களேஸ்வரி, மற்றும் கணேசலிங்கம்(முன்னாள் உப அதிபர்- சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வி, ஜிரேசன், கிருபாகரன், இளங்குமரன்(ராஜா), சிற்சபேசன், லதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

