ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் கந்தையா

விசகடி சித்த வைத்தியர்

வயது 908 ஜூன், 1930 – 1 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
ஆனையிறவு இயக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனையிறவு இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கந்தையா அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடையார் சின்னப்பு தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,

சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

மனோண்மனி(ஜேர்மனி), சேதுகாவலர்(கனடா), காந்தரூபி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), தங்ககேஸ்வரன்(கனடா), மனோரஞ்சிதமலர்(இலங்கை), நகுலேஸ்வரன்(கனடா), வனஜா(கனடா), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அதிஸ்டலிங்கம், யோகேஸ்வரி, காசிலிங்கம், மகேந்திரன், சந்திரவதனி, தனபாலசிங்கம், கார்த்திகா, சிறீகரன், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோபினி- நந்தகுமார், நிதர்சன், அனோஜன், சஜீதன், அபிநயா, சங்கீர்த்தன், தனுஷா, புருஷோத்தமன், கிருபன், விதுஜன், சங்கவி, தர்சன் -யாமினி, திவாகரன், மதுரா, ஆதித்திஜன், ஆரிஷா, சாரங்கன், தனுஷ், அபிரா, அய்டன் அக்சன், காவின் கோபி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மை, மயிலாத்தை(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வானை அம்மா(பூரணம்), கிருஷ்ணபிள்ளை, விநாயகமூர்த்தி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(விதானையார்), கந்தையா, விஜயரட்ணம், வேலுப்பிள்ளை, நல்லதம்பி, சிவபாக்கியம் மற்றும் முத்துலட்சுமி, கண்ணகை(இராசாத்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.