மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஐயாத்துரை
முன்னாள் உரிமையாளர்- வேல் ஸ்ரோர்ஸ் மகோ
வயது 8029 ஜூலை, 1937 – 3 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி வதிரி அரச வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஐயாத்துரை அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம்(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவனேந்திரராஜா(ரஞ்சன்- கனடா), குகனேந்திரன்(ராதா- லண்டன்), ஜெகனேந்திரன்(செல்வம்- கனடா), ரகுனேந்திரன்(ரகு- நோர்வே), தபேந்திரன்(றுபன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா, அன்னபிள்ளை, தங்கராசா மற்றும் பொன்னம்மா(மலேசியா), பறுபதம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜய கல்யாணி(கனடா), உமா(லண்டன்), தயாளினி(கனடா), சுபாஜினி(நோர்வே), குரு எலிசபேத்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிர்திகா(கனடா), நிருபிகா(கனடா), சாருஜன்(கனடா), சாரஜன்(கனடா), Dr. நிரோஜினி தனுசன்(லண்டன்), Dr. நிவேதா பாலரமணன்(லண்டன்), நிஹாரா(லண்டன்), நேருஜன்(கனடா), திவாகர்(கனடா), ஜோதிகா(கனடா), ரிஷி(நோர்வே), ரிஷா(நோர்வே), ஜோனஸ்(நோர்வே), எலிசபேத்(நோர்வே), ஜோனதன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுஷ்கா(லண்டன்), அவிக்னா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

