4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாலசுப்பிரமணியம்
வயது 884 பிப்ரவரி, 1927 – 28 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- Dielsdorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Swiss Zurich Dielsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனப்பொழுதும் எண்ணவில்லை எம் கலங்கரை விளக்கே!
நீங்கள் இமைபொழுதில் எம்மை விட்டகல்வாயென
அன்புடனும், பண்புடனும், பாசத்துடனும் வழிநடத்திய
எங்கள் அன்புத் தெய்வமே அய்யா!
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
உங்கள் பிரிவை தாங்குமா எங்கள் இதயம்..
ஒவ்வொரு நொடியிலும் இதயத்தின்
துடிப்பைப் போல உணர்கின்றோம்..
நீங்கள் கடந்து சென்றாலும் எங்கள் அருகில் - நீங்கள்
இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்..
எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— பிள்ளைகள், மருமக்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

