மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாலசுப்ரமணியம்
வயது 6227 மார்ச், 1955 – 31 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்ரமணியம் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமோகனா அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயவதனி(சாந்தி), ஜெயசந்திரன்(இலங்கை), ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஹேஸ்வரி, செல்வராணி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஷோக், கோமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகன், சிறி, ரவீன், கீதா, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தினி, மாலினி, பிரியா, வேனன், தவராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அஷாந்த், அனுஷாந்த், அஸ்விந்த், கோபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

