ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா ஏகாம்பரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா ஏகாம்பரம்

மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி D.S.O

வயது 8612 ஜனவரி, 1934 – 31 டிசம்பர், 2020

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஏகாம்பரம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேந்திரா, தேன்மதி, கிரிஜா, பாலேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பராசக்தி, இராஜரட்ணம், செல்வரட்ணம், மதியாபரணம், இராஜதுரை மற்றும் தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, ஆறுமுகம் மற்றும் மங்கையற்கரசி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலனும்,

மாலதி, சூரியகுமார், ஜெகநாதன், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேகநாதன், கெளசலாதேவி, இராஜன், நிர்மலாதேவி, சிவகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஷாஹினி, பிரகாஸ், பிரஷாந்தி, நிரோஷ், தர்ஷன், ஜெய்ஷன், டிவ்யா, லக்‌ஷ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுரபி, அகர்வின், ஆத்மிகா அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.