மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கணேஸ்
வயது 8225 டிசம்பர், 1934 – 24 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வெள்ளியம்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணதாசன்(பிரான்ஸ்), லோகதாசன்(கனடா), காந்திமதி(கனடா), குகதாசன்(பிரான்ஸ்), சுகுணதாசன்(பிரான்ஸ்), விமலதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்தம்மா, ஆறுமுகம், மற்றும் இராசகுமாரி, காலஞ்சென்ற இராசலட்சுமி, கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரி(பிரான்ஸ்), புஷ்பாஜினி(கனடா), றஸ்கின்(கனடா), டெல்வியா(பிரான்ஸ்), ஜோஜினி(பிரான்ஸ்), கல்பனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேணுகோபன், வினிசா, ஜெரோன், மெலிசா, செறின், ஹரிஸ், நிருஸ், நிஷானா, ஸ்ரெபனி, விதுஸ், அஜிந்த், சிந்தியா, சொபான், கிளாறா, கவிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

