மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கெங்கேஸ்வரன்
2 மே, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கேஸ்வரன் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கைலைநாதன்(பிரான்ஸ்), சிதம்பரநாதன், இரகுநாதன், கணேஸநாதன், கருணாதேவி, கலைவாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அகிலா(பிரான்ஸ்), வசந்தா, லோசனி, நந்தா, கணேஸமூர்த்தி, உருத்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சாவகச்சேரியில் இறுதிக்கிரியை நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

