மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஞானமணி
வயது 8610 ஜூலை, 1930 – 25 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Tirunelveli
- வாழ்ந்த இடம்
- இருபாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானமணி அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனா(ஜெர்மனி), ஜெகதீசன்(லண்டன்), சிறிவதனா, காலஞ்சென்ற விமலநாதன், தனேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்அம்மா(ராசாத்தி), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(ஜெர்மனி), ஆனந்தராசா(கண்ணியம்) மற்றும் சண்முகராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சினி சுரேஷ்(ஜெர்மனி), கிரிசாந்தன் கார்த்திகா(ஜெர்மனி), றஜிந்தன் மல்லிகா, தர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரவிந்த்(ஜெர்மனி), மதுஷாயினி, தனுஷாயினி, கரிஷ், லக்ஷாயினி, பிரவீனா, ஆகாஷ்(ஜெர்மனி), அம்ரீத்தா(ஜெர்மனி), உமேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

