மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஞானவடிவேல்
வயது 6517 நவம்பர், 1954 – 30 ஜூன், 2020
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானவடிவேல் அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாலாம்பிகை(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
குபேந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
கஜமுகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஷசரா, ஆத்மினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

