மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகசபை
வயது 7618 மே, 1942 – 27 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி பாலாவோடை அம்பிலாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபை அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(பாலா பரமேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), கனகரூபா(சுவிஸ்), சிவரூபன்(கனடா), காலஞ்சென்ற செங்குட்டுவன், வாசுகி(வவுனியா), மஞ்சுளா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவன், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரிதேவி(கனடா), தயாபரன்(சுவிஸ்), நவரஞ்சினி(கனடா), விவேகானந்தராசா(வவுனியா), மகேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலேந்திரம், மனோகரராஜா, பொன்னம்மா, தர்மலிங்கம், கமலாம்பிகை கனகலிங்கம், சறோஜினிதேவி, கனகரட்ணம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஓவியா(கனடா), துவ்வியா, நாவின்(சுவிஸ்), செங்கவி, சாம்ரவி(கனடா), பானுஜா(வவுனியா- சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி), தஸ்மிகா, கேதாரணி(வவுனியா விபுலானந்தாக்கல்லூரி), கஜாளன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை மயானத்தில் அரைமணித்தியாலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல 212/6,
3வது ஒழுங்கை,
உக்குளாங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

