மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கணபதிப்பிள்ளை
வயது 793 டிசம்பர், 1938 – 14 ஜூன், 2018
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் விளாப்புக்கூடலைப் பிறப்பிடமாகவும், முடக்கம் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீலன், ஜெயசீலன், சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மாணிக்கம், தங்கம்மா, வேலுப்பிள்ளை, தம்பிப்பிள்ளை மற்றும் பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, பவானி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், தருமரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண், சரணிக்கா, சஜந்தன், காயத்திரி, சந்துரு, கவிநயா, தனுஷ், சைலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

