ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு13 மார்ச், 1945
இறப்பு22 ஜனவரி, 2020
கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

கந்தையா கணபதிப்பிள்ளை

வயது 74

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
கண்டாவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

வேலாயுதம்(ராசு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிறேமலதா, புஸ்பலதா(சுகாதார உத்தியோகத்தர்- கண்டாவளை) , பாஸ்கரன்(கரன்), சுதாகரன்(சுரேஸ்- லண்டன்), ஜெயலதா(ஆசிரியை- புளியம்பொக்கணை நாகேஸ்வரா வித்தியாலயம்), ருஷிகரன்(ரகு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறியோகநாதன், இந்திரலேகா, யோகரட்ணம், சுகுணறதி(லண்டன்), ஜெயக்குமார், டிலக்‌ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன்(லண்டன்), றஜிந்தன், தட்சயன், சாருஜன், திஷாந், அபிஷேக், தர்மித், தஸ்வின், சுவிசன், அக்சயா, தாருசன், பவீனா, பிரநதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற குமாரவேலு, அன்னபூரணம், தங்கம்மா, காலஞ்சென்ற ஏகாம்பரம், சுபத்திரா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் கண்டாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.