ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா கெங்காதேவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கெங்காதேவன்

வயது 6321 ஆகஸ்ட், 1957 – 25 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
காரைநகர் புதுறோடு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கெங்காதேவன் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(SRK), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம்(உதவி அரசாங்க அதிபர்) மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ், தினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன்(இலங்கை), கதிர்காமநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகதாஸ் வாசுகி தம்பதிகளின் சம்மந்தியும்,

தனலட்சுமி(இலங்கை), வளர்மதி(லண்டன்), ஞானாம்பிகை(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை- ஆசிரியர், காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலயா), சௌந்தராம்பிகை(ஜேர்மனி), தனலட்சுமி(இலங்கை), மோகனாம்பாள்(கனடா), நேசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசோதி(இலங்கை), லிங்கேஸ்வரன்(இலங்கை- ஆசிரியர், காரைநகர் இந்துக்கல்லூரி), விஜயசிங்கம்(ஜேர்மனி), சிவானந்தன்(இலங்கை), உருத்திரலிங்கம்(கனடா), அருள்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.