மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா குலரத்தினம்
Rtd Assessor – Department of Inland Revenue/ Tax Consultant- Kreston MNS & Co – Charted Accountants
வயது 8613 மார்ச், 1934 – 11 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் அதிகார் செல்லமுத்து வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலரத்தினம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி(Rtd. Teacher-St. Lawrence’s School- Wellawatte) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா), ரஜினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), வாகீசன்(பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிமனோன்மணி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், ஜெயநாதன், விஜயநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
நிர்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), விதுலன்(ஐக்கிய அமெரிக்கா), வினுத்தன்(ஐக்கிய அமெரிக்கா), யதுஷா(அவுஸ்திரேலியா), விதுஷன்(கொழும்பு), மிதுஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அசாதாரண சூழ்நிலையால் நிகழ்வுக்கு அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

