மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா குமாரமூர்த்தி
பழைய மாணவர்- யூனியன் கல்லூரி
வயது 626 ஜூன், 1953 – 15 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- Bochum
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
சரண்யா(லண்டன்), தர்சனா(லண்டன்), சர்மிலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற சக்திமலர், சிவமலர், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, யோகமூர்த்தி, ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜ்குமார்(லண்டன்), ரகுநாத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
S.சாந்தகுமாரி, மாலினி, காலஞ்சென்ற Dr. கணேசன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தபாலன், நாகேஸ்வரி, மற்றும் Y.சாந்தகுமாரி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லிண்டாதமிழரசி(ஜெர்மனி), சுவன்யா கலையரசி(ஜெர்மனி), றஸ்மி(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
சசி(ஜெர்மனி), காலஞ்சென்ற மதீபன், ஜஜூதன்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

