ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா குமாரசாமி

அறநெறிச் செம்மல், முன்னாள் கல்கி நிறுவன முகாமையாளர், உரிமையாளர்- Pettah Trade Centre- கொழும்பு, Kuberan Agencies- மட்டக்களப்பு, முன்னாள் தலைவர்- அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்- Vancouver, Treasurer & executive member of Colombo Tamil Sangam (1964-1994), Committe member of Rotary Club-Batticaloa (1984-1991)

வயது 7816 பிப்ரவரி, 1939 – 8 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு, மட்டக்களப்பு, Vancouver

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் கொக்கனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(தனவதி) அவர்களின் அன்புக் கணவரும்,

குமாரதாசன், ரஞ்சன், சுதர்சன், பவானி(கீதா), Dr. ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாந்தி, Dr. ஸ்ரீவித்யா, சுபாசினி, சியாம் நாயக்கபாகு, கார்ல் ஹாவல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், சுவாமிநாதபிள்ளை, மற்றும் தவமணி, புனிதவதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகசபாபதி, சுப்பிரமணியம், அன்னலக்சுமி(தேவி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ராசமனோகரன், ரஞ்சனாதேவி, தேவமனோகரன், ராசதேவி, ராசமலர், சுலோசனா, கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

திருமதி பரமானந்தன், திருமதி சதாசிவம், திரு. திருமதி திருஞானசம்பந்தர், திருமதி தில்லையம்பலம், திரு. திருமதி ஹாவல் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சயான், நிந்துஜன், பிரவின், கிரிஷன், அஸ்வின், ஷகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.