மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா குமாரசாமி
இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்
வயது 8116 செப்டம்பர், 1937 – 25 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- பன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
உஷா, உதயகுமாரி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், வாசுதேவன், பாலசுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜலிங்கம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசியா, நிரோஜி, நிவேதா, நிதுலா, வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

