மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா மகாலிங்கம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - பரியோவான் கல்லூரி
வயது 837 செப்டம்பர், 1934 – 27 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, மகிழா, காண்டீபன்(முகாமையாளர்- NDB Bank, யாழ்ப்பாணம்), காஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறி இராகுலன், பாலசந்திரன், சுரேந்திரன், மந்தாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துரைராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரதீப், பிரவீன், நிஷாலினி, தனுஷிகா, துளசி, விசாலி, ஹரிணி, மகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-03-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 38/1,
கச்சேரி கிழக்கு ஒழுங்கை,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

