ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா மார்க்கண்டு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா மார்க்கண்டு

வயது 8016 ஏப்ரல், 1938 – 13 ஜனவரி, 2019

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அரியாலை நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மார்க்கண்டு அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

மனோரஞ்சிதம், கனகேஸ்வரன்(கணேஸ்), ஜெகதிஸ்வரன்(லண்டன்), கிருபேஸ்வரன்(லண்டன்), நகுலேஸ்வரன்(பெல்ஜியம்), விஜயறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா மற்றும் சிவபாக்கியம், கமலாதேவி, செல்வராணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம், ஜெசிந்தா, ஜெயக்குமாரி, மங்கையற்கரசி(பெல்ஜியம்), ஜெயப்பிரதா(லண்டன்), செல்வராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனோஜன்(பெல்ஜியம்), தனோஷியா, வினோஜன், தாகிஜன், தாறுஜன், ஜெபனியா, எப்சியா, அஜய், விதுசன், அஸ்மிதா, மிதுலக்‌ஷன், சலக்‌ஷன், கயூட்சன், சிரோஷன், சஞ்சயன்(பெல்ஜியம்), அக்சயன், அகிஷன், ஆருஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நாவலடி அரியாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலையில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.