மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா மோகனதாஸ்
வயது 5823 மார்ச், 1959 – 12 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, Leicestershire
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மோகனதாஸ் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா திருஞானசக்தி தம்பதிகளின் ஏக புத்திரரும், அருணாசலம், காலஞ்சென்ற சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி(இங்கிலாந்து Leicester) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்தாஸ்(இங்கிலாந்து Leicester) அவர்களின் பாசமிகு தந்தையும்,
மோகனரஞ்சி(ஆசிரியை - மகாஜனக்கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சண்முகானந்தன்(கிராம உத்தியோகத்தர்- ஏழாலை மத்தி), Dr. கருணாகரன் தீபா(லண்டன்), தயாளினி(சிரேஷ்ட விரிவுரையாளர்- சித்த மருத்துவத்துறை யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், திசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுகிர்தன், சுவித்தியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

